• Mar 14 2025

சுருதி ஹாசனின் புதிய பட போஸ்டர் திடீர் வெளியீடு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல சினிமா நடிகையான சுருதி ஹாசன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர்  நடிப்பது மட்டும் இல்லாது பல  பாடல்களையும்  சிறப்பாக பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக விளங்குகின்றார். 




இதன் அடிப்படையில் அவர் தற்போது"ட்ரெய்ன்'' என்ற படத்தில் நடித்து வந்துள்ளார்.அந்த படத்தினை இந்த வருடம் வெளியிடப்போவதாக படக்குழுவினர் கூறியிருந்தனர்.தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சுருதி ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று படத்தின் போஸ்டரை  வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.மேலும் சுருதி ஹாசனிற்கு நாளைய பிறந்த நாளை மேலும் சந்தோசப்படுத்துகின்றதாக மாற்றிக்கொள்ளவே படக்குழுவினர் இன்று வெளியிட்டதாக கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement