• Jan 19 2025

அரைகுறை ஆடையுடன் தாய்லாந்தில் வலம்வரும் ஷிவானி! இவ்வளோ தாராளமா!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

ஷிவானி நாராயணன் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஆவார். மேலும் இவர் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம், இரட்டை ரோஜா,விக்ரம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.மேலும் ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து மற்றும் வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 


மேலும் ஷிவானி நாராயணன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி (பகுதி 3) என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார்.  அதை தொடர்ந்து அதே ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் என்ற நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். 


இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் படுக்கவர்ச்சியான உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் இணையத்தில்  அவ்வப்போது பகிர்வார் இதனை பார்த்து பலர் ரசித்தாலும் ஒரு சாரார் வெறுக்கின்றனர். இந்நிலையில் தற்போது தாய்லாந்து ட்ரிப் சென்றுள்ள ஷிவானி அரைகுறை ஆடையில் கொடுத்திருக்கும் போஸ்கள் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement