• Feb 07 2026

அழகின் முழு உருவம் நீங்கதான்..! – சிவாங்கியின் லேட்டஸ்ட் லுக் செம வைரல்!

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுக்க பெயர் பெற்றவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். பின்னணிப் பாடகராகவும், சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மற்றும் சில படங்களில் துணை நடிகையாகவும் மின்னி வருகின்றார். அழகு, சுறுசுறுப்பு, பேச்சுத் திறமை மூலம் இளைய ரசிகர்களைக் கவர்ந்த இவர், சமீபத்தில் வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளார்.


சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில், மிகுந்த ஸ்டைலிஷ் உடையணிந்து, அழகான மேக்கோவரில் தோன்றியுள்ளார். பாரம்பரிய உடை அல்ல, அது முழுக்க மாடர்ன் மற்றும் வெஸ்டர்ன் லுக். 


இந்த வீடியோ வெளியாகிய 2 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன. குறிப்பாக, ரசிகர்கள் "அழகின் முழு உருவம் நீங்க தான் சிவாங்கி!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற வெறித்தனமான ஸ்டைலிஷ் லுக் சினிமா வாய்ப்புகளிலும் அவருக்குப் பெரிய பக்கபலமாக அமையக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement