• May 18 2024

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா... லியோ ஜனனியின் லேட்டஸ் கிளிக்...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஜனனி தற்போது சினிமா திரையுலகில் அடியெடுத்து வைத்து சிறப்பாங்க பயணிக்கிறார். எப்போது தனது புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிடும் இவர் தற்போது இன்னும் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த இலங்கை பெண் ஜனனி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் தனது முதல் படத்திலே நல்ல வெற்றி கண்ட பிக் பாஸ் ஜனனி தற்போது லியோ ஜனனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.


அந்த திரைப்படத்தின் பிறகு தற்போது சமீபத்தில் விருதுவழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜனனி அப்போது எடுத்துங்க புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இணையத்தில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Advertisement