• Apr 26 2024

சாந்தனு பாக்கியராஜ்ஜின் மனைவியா இது.. அழகில் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாங்களே.. லேட்டஸ் போட்டோஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் கிகி விஜய். கீர்த்தனா என இயற்பெயர் கொண்ட இவரை செல்லமாக கிகி என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். இவர் பிரபல நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


இதனைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கிகி விஜய் அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.


இந்நிலையில் இவர் தற்போதும் சேலையணிந்து தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகில் ஹீரோயின்களையே மிஞ்சி விட்டதாகக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement