• Feb 23 2025

சண்முகம் எடுத்த திடீர் முடிவு .... மாஸ்டர் பிளான் போட்ட அனுவின் அப்பா! இன்று நடக்க போவது என்ன ?

Kamsi / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில்   ஒன்று  தான் கிழக்கு வாசல். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 "பாஞ்சாலியும் அவங்க கணவனும் அனுவுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கிறார்கள் . நீ இப்பிடி பண்றது எல்லாம் பிஸ்னஸ்க்கு சரி பட்டு வராது. நீ ஓவரா இடம் கொடுக்கிறா இப்பிடி பண்ணிட்டு இருந்தால் பிஸ்னஸ் தான் தோல்வியில முடியும் . 

அதுமட்டுமில்லாமல் அனுவோட அப்பா நேரா போய் சண்முகத்திட்ட பேசி இருப்பார் . மேனேஜர் போஸ்ட் உனக்கு சரியா இருக்கும் என்று நினைக்கிறாயா ? அனு கொடுத்ததும் நீயும் வேண்டி வைத்து இருக்கிறாய் . நீயாவே விலகி போயிரு என்று சொல்லுவார் .


சண்முகமும் அவர் சொன்ன மாதிரியே கேட்டிட்டு போயிருவார் . அப்புறம் அனு அவங்க நம்பர்ல இருந்து சண்முகத்துக்கு கால் பண்ணி ஏன் ஆபீஸ் வரவில்லை என்று கேட்க சண்முகம் இனி நான் ஆபீஸ் வர மாட்டேன் . என்று சொல்வார் . 

அப்புறம் நடேசன் அதிகமாக குடித்ததால் எல்லா குழந்தையும் பார்த்து தன்னுடைய குழந்தை என்று அழுவதும் இவ்வாறு  மிகவும் விறுவிறுப்பாக இந்த ப்ரோமோ முடிவடைகிறது . 


Advertisement

Advertisement