தமிழ் தொலைக்காட்சி உலகத்தில் தனது அழகு மற்றும் நெகிழ்ச்சியூட்டும் நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் தான் ஜனனி அசோக்குமார். குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியலில் நடித்து குடும்பங்கள் முழுவதும் பாராட்டைப் பெற்றார். தற்போது, சமூக வலைத்தளங்களில் அவரின் லேட்டஸ்ட் saree புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் நடிகை ஜனனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரம்பரிய சாயல் கொண்ட saree லுக்கில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதன் பிறகு இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி அதிகளவான ரசிகர்களை ஈர்த்துள்ளது.
நடிகை ஜனனி தற்போது எடுத்த புகைப்படங்கள், sareeன் அழகையும், தனது முகபாவனைகளின் மென்மையையும் சேர்த்து ஒரு தனிப்பட்ட female identity-ஐ உருவாக்குகின்றன. தற்போது பல தமிழ் நடிகைகள் தங்கள் பாரம்பரியத்தைப் பேணும் போக்கில் நகர்வதனை ஜனனியும் இந்தப் போட்டோஷூட் உணர்த்துகின்றது.
Listen News!