• Oct 08 2024

சீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர்! தேவரா படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மூலம் கதாநாயகியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். வளர்ந்து வரும் நடிகையான இவருக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்கள் குவிந்தனர். 


முதல் படமே ஜூனியர் என் டி ஆர் உடன் இணைந்து தேவரா நடித்துள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.


இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களிலும் ஜான்வி கபூரின் நடனம் பட்டையை கிளப்பியது.  தேவரா படத்தில் நடிப்பதற்காக நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜான்வி கபூர் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். 

Advertisement