• Apr 14 2026

சேலையில் மஞ்சு வாரியர் எப்படி இருக்கிறார்.? வைரலான லேட்டஸ்ட் போட்டோஷூட்டைப் பாருங்க.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மஞ்சு வாரியர், “அசுரன்”, “துணிவு” போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்ல, அவரின் அழகு மற்றும் ஸ்டைல் சென்ஸ் என்பனவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. 


சமீபத்தில், மஞ்சு வாரியர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதில் அவர் அழகிய சேலையில் அழகாக pose கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் ஆயிரக்கணக்கான லைக் மற்றும் கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளது. வெளியான போட்டோஸ் இதோ.!

Advertisement

Advertisement