தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பல படங்களை நடித்து தற்போது முன்னனியில் இருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய ஸ்டைல் மற்றும் எளிமையான தோற்றங்களால் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டாகின்றார். தற்பொழுது மீண்டும் தன் அழகான புகைப்படங்களால் இளைஞர்களைக் கவர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தளங்களில் தீயாக பரவிவருகின்றது.
இந்த போட்டோஷூட்டில் சமந்தா, சிம்பிளான உடையை தேர்வு செய்து அணிந்திருந்தார். எந்தவித ஆடம்பரமான ஆபரணங்கள் மற்றும் மேக்கப் எதுவும் இல்லாமல் இயற்கை அழகில் தங்கம் போல் ஜொலிக்கின்றார்.
சினிமாத்துறையில் சமந்தா தொடர்ந்து நல்ல படங்களையே தேர்வு செய்து வருகின்றார். அந்தவகையில் அவரது தற்போதைய புகைப்படங்கள் அவருக்கு அடுத்த பட வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடிய வகையில் காணப்படும் எனக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
Listen News!