• Dec 04 2024

படுமோசமான காட்சியில் நடித்த சமந்தா..! இப்படியொரு சீன் தேவையா? குஷியில் பேன்ஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

2010 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த நடிகை தான் சமந்தா. இவர் தற்போது  தென் இந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.  தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பலமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக காணப்படும் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியவருடன் ஜோடியாக நடித்தார். இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

d_i_a

2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் சிறப்பாக சென்ற இவர்களுடைய திருமண வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. பின்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். 

அதன் பின்பு சமந்தா தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். எனினும் இவருக்கு ஒரு விதமான தோல் வியாதி ஏற்பட்டது. அதிலிருந்தும் மீண்டு தற்போது தனது நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகின்றார்.


இந்த நிலையில், சமந்தா நடிப்பில் வெளியான 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்ற திரைப்படத்தில் இவர் தருண் தவாலுடன் உதட்டோடு உதட்டு முத்தம் கொடுத்த கிளாமர் காட்சிகள் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.


அதாவது குறித்த வீடியோவின் சமந்தா வருண் தவாலுடன் லிப் லாக் செய்த காட்சிகளும், சமந்தாவின் மேல் சட்டை ஓபன் ஆக உள்ளாடை தெரிகின்ற வகையில் எடுக்கப்பட்ட காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனை ஆண்டுகளில் சமந்தா இப்படி ஒரு காட்சிகளில் நடித்ததே இல்லை. புஷ்பா படத்தில் சமந்தா போட்டோ குத்தாட்டம் பேமஸ் ஆனது. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக காணப்படுகின்றது. ஆனால் இப்படி ஒரு லிப்லாக் காட்சியில் சமந்தா நடித்தது இதுதான் முதல் தடவை என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள்..

Advertisement

Advertisement