• Jan 18 2025

ரோலிங்.. கேமரா... ஆக்சன்... பிக் பாஸ் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த முறை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார்.


இதில் போட்டியாளர்கள் லிஸ்டும் வெளியாகி யார் யார் பிக் பாஸ் வீட்டுக்குள் போக போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் விஜய் டிவி சற்று முன்னர் ப்ரோமோ மேக்கிங் வீடியோவை வெளிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ... 


Advertisement

Advertisement