• Feb 07 2026

நீ வந்து நின்னாலே மஜாதான்!,பாதிமட்டும் மூடி மீதியைக் காட்டிய படி போட்டோ வெளியிட்ட ரேஷ்மா

stella / 2 years ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்னும் சீரியலில் ராதிகா என்னும் லீட் ரோலில் நடித்து வருகின்றார்.


இந்த சீரியலில் இவருடைய கதாப்பாத்திரத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இது தவிர விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அந்தவகையில், பாதிமட்டும் மூடிய நிலையில் மீதியை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்றைய விருந்தாக அமைந்துள்ளது.





Advertisement

Advertisement