• Apr 27 2024

நிஜமா சொல்லுங்க ட்ரஸ் போட்டிருக்கீங்களா? கவர்ச்சியில் எல்லை மீறிய ஹோப் தன்யா

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தன்யா ஹோப் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு அருண் விஜய் நடித்து வெளிவந்த தடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.


இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்தார் தன்யா ஹோப். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு எனும் படத்தில் நடித்தார். அதன்பின் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.


தொடர்ந்து வாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ள ஹோப் தன்யா சமூகவலைத்தளங்களில் தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில் தற்போது கிளாமர் உடையில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக காட்டி இணையத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தன்யா ஹோப். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement