• Jul 02 2025

" ராஷ்மிகா ரொம்ப Smell வருது.." மேடையில் கலாய்த்த தனுஷ்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ,நாகார்ஜுனா ,ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என மூன்று மொழிகளில் வருகின்ற 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் "குபேரா " திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஹிந்தி பட நிகழ்வில் தனுஷ் கலந்து கொண்டு மிகவும் வேடிக்கையாக பேசியுள்ளார்.


ஓம் நமசிவாய என ஆரம்பித்த இவருக்கு பல ரசிகர்கள் கூச்சலிட்டு கத்தினார்கள். மேலும் தனக்கு ஹிந்தி தெரியாது எனக்கூறி ஆங்கிலத்தில் கதைத்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இடம்பெற்ற மறக்க முடியாத தருணம் எது என கேட்டபோது அவர் ஒரு இடத்தில் சூட்டிங் செய்த போது அங்க ரொம்ப smell வந்திச்சு ஆன ராஷ்மிகா நின்னா நான் கேட்டன் என கூறினார்.


மேலும் இந்த படம் ஒரு நல்ல கதை இருக்கு நான் ஒரு பிச்சைக்காரனாக நடித்திருக்கிறேன் 20 ஆம் தேதி மறக்காம தியேட்டர் வந்து பாருங்க என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement