• Mar 15 2026

சீதையாகவே ஜொலிக்கும் சாய் பல்லவி... ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர்! ஷூட்டிங் ஸ்பாட்டில் கசிந்த போட்டோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக காணப்படும் சாய் பல்லவி, மலையாள படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு பல மொழிகளிலும் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க ராமாயணா படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்றுக் காவியமான ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் சரித்திர படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்க, அவருடன் ரன்பீர் கபூர் மற்றும் கேஜிஎப் புகழ் யாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


சாய் பல்லவி மேலும் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்திலும், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டல் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  ராமாயணா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ராமராக ரன்பிர் கபூர், சீதாவாக நடிகை சாய் பல்லவி நடிக்கும் காட்சி கசிந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்,



Advertisement

Advertisement