• Jan 18 2025

கில்லி ரேஸில் முந்திடுவாரு போலயே விஷால்.. ரத்னம் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ஹரி இயக்கத்தில், விஷால் நடித்த படம் தான் ரத்னம். இந்த படம் நேற்றைய தினம் தியேட்டர்களில் வெளியானது.

ஹரி - விஷால் இணையும் மூன்றாவது திரைப்படமான ரத்னம் மீது பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்பட்டார்கள். ஆனாலும் இந்த படம் ஓரளவு வரவேற்பை தான் பெற்றது.

இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி , கௌதம் மேனன் உட்பட்டோர் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், ரத்னம் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் முதல் நாளில் மட்டும் மூன்று கோடி ரூபாய் வரை வசூலித்து உள்ளதாம்.


ரத்தின படம் வழியாவது சிக்கல்கள் காணப்பட்ட போதிலும் அது இறுதியாக நேற்றைய தினம் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் இந்தப் பழமும் கிட்டத்தட்ட மார்க் ஆண்டனி படத்தில் அவர் தாய் பாசத்துக்கு ஏங்குவது போலவே இதழும் தாய் பாசத்துக்கு இறங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்

ஆனாலும் ஆக்சுவலி விஷால் கலக்கி இருப்பதாகவும், சீரியஸான விஷயம் கூட விஷால் சொல்லும் போது காமெடியாக இருப்பதாகவும் விமர்சனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 இதேவேளை, விஜய் நடித்த கில்லி படம் தற்போது ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், அதன் வசூலை விஷால் படம் தோற்கடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம் .

Advertisement

Advertisement