• Apr 26 2024

ரஜினியின் ஜெயிலர் படத்தின் போஸ்டருடன் வெளிவந்த அறிவிப்பு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் ரஜனி நடிக்கிற திரைப்படம் தான் ஜெயிலர்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அத்தோடு ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதிப்படுத்தினார். இதுதவிர வில்லனாக பிரபல கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இதுதவிர நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் தமன்னா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள

இதற்கிடையே இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.

பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகுமென நேற்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

அதன்படி, தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது என ரஜினியின் வெறித்தனமான போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று படப்பிடிப்பு ராயப்பேட்டையில் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   



Advertisement

Advertisement

Advertisement