• Apr 26 2024

சீரியலில் அடக்கம்...நிஜத்தில்...எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் Vjவாக அறிமுகமானர் அர்ச்சனா. அதன் பின்பு இன்ஸ்டா மூலம் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவிலும் பங்கேற்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா கலந்து கொண்டு இருந்துள்ளார்.

அதன் பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறார். இருந்தாலும், இவருக்கு பேரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது  விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியல் தான்.


ஆனால், திடீரென்று இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். மேலும் இவர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதற்கு பிறகு அவர் வேறு எந்த தொடர்களிலும் நடிக்கவில்லை.


தற்போது அர்ச்சனா மிகவும் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல அவர் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் அதிகம் கவர்ச்சியான உடையில் தான் போஸ் கொடுத்து இருக்கிறார்.


ஹோம்லியாக நடித்து வந்த அர்ச்சனாவா இப்படி என பலரும் ஷாக் ஆகி உள்ளார்கள்


Advertisement

Advertisement

Advertisement