• Jul 17 2025

வெளியானது "சூர்யாவின் சாட்டர்டே" படத்தில் பிரியங்கா மோகனின் லுக் போஸ்டர்.

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள படமான  'சரிபோதா சனிவாரம்' பான் இந்தியா படமாக வெளிவர இருக்கிறது.இதற்கு தமிழில்'சூர்யாவின் சாட்டர்டே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் நானி நடிக்கும் 'சூர்யா'ஸ் சாட்டர்டே' பட அப்டேட் - Vanakkam London

தமிழின் முன்னணி பிரபலங்களான பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

நானியின் “சூர்யா'ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட்  லுக்

திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 29ந் தேதி உலக அளவில் திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  படத்தில் பிரியங்கா மோகனின் பாத்திர பெயருடனான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இன்னசென்ட் காப் சாருலதா என விழிக்கப்பட்டிருக்கும் பிரியங்கா மோகனின் நடிப்பை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறன்றனர்.

Advertisement

Advertisement