• Dec 08 2023

ரசிகர்கள் மனதை வாரியிலுக்கும் பிரியா வாரியார்... இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் மலையாளத்தில் வெளிவந்த ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


ஒரு அடார் லவ்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம். ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.   


சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா வாரியர் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில்  பகிர்ந்து வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.


இதோ அந்த பதிவு...

  

Advertisement

Advertisement

Advertisement