• Jan 19 2025

இதுவரை யாரும் பார்க்காத பூர்ணிமாவின் ஹாட் போட்டோஸ்! எம்புட்டு அழகு.. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல...

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் பூர்ணிமா ரவி. இவருக்கு என்றே ஒரு பெரும் ரசிகர் வட்டாரமுண்டு. இந்த நிலையில், அவரது புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி இணையத்தை கலக்குகின்றது.

தமிழ் தொலைக்காட்சித் துறையில் நடிகை, நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர். ஆராத்தி யூடியூப் சேனலை இயக்குனராக வலம் வருபவர் தான்  பூர்ணிமா ரவி.


மேலும், தமிழ்நாட்டின் வேலூரில் ரவி சோமசுந்தரம் மற்றும் உஷா ரவி தம்பதியருக்கு மகளாக அக்டோபர் 5, 1995 ஆண்டில் அவர் பிறந்தார்.

அவரது தாயார் அவரது ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அத்துடன், பிக் பாஸ் வருவதற்கு முன்னரே பூர்ணிமாவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகமா உள்ளது.


அதற்கான காரணம், தனது யூடுயூப் வீடியோக்களால் லட்சக்கணக்கான ரசிகர்களை அராத்தி என்னும் பெயரால் பெற்றுள்ளார் பூர்ணிமா. 

இதனிடையே, மாடலிங் துறையில் இருப்பதால் அடிக்கடி தனது கவர்ச்சியான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement