• Sep 03 2026

ஸ்லீவ்லெஸ் உடையில் செமக்யூட்... பிரணிதாவின் கில்மா லுக் தான் சோசியல் மீடியா ட்ரெண்டிங்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் தனித்த இடத்தை பிடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். அழகும், இயல்பான நடிப்பும் காரணமாக அவர் இளம் ரசிகர்களின் கவனத்தை எப்போதும் ஈர்த்து வருகிறார். தமிழில் நடித்த ஒரு சில படங்களின் மூலம் பிரபலமான அவர், தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் செயல்பட்டு வருகிறார்.


குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் பிரணிதாவிற்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குடும்ப வாழ்க்கை, பயணங்கள், ஃபேஷன் மற்றும் புகைப்பட ஷூட் போன்ற பல தருணங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டைலிஷ் உடையணிந்து இயற்கை பின்னணியில் எடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவரது எளிமையான அழகு மற்றும் கவர்ச்சியான போஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன.


Advertisement

Advertisement