• Apr 07 2026

அர்ச்சனா பற்றி கேவலமாக பேசும் பூர்ணிமா.... இந்த வாரம் உரிமை குரல் எடுப்பது உறுதி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், நிக்சன், பூர்ணிமா, விக்ரம் ஆகிய மூவரும் அர்ச்சனாக்கு எதிராக பேசுகின்றனர்.

அதன்படி, இங்க சுத்தி கெட்ட எண்ணம் உள்ள மனிசங்களா தான் இருக்காங்க என நிக்சன் சொல்ல, தெரிஞ்சும் அவங்க வேணும் என்டே பேசுறாங்க என பூர்ணிமாவும் சேர்ந்து அர்ச்சனா பற்றி கதைத்துக் கொண்டுள்ளனர்.

எனவே பிக் பாஸ் வீட்டில் இனி என்ன என்ன நடக்கப் போகுது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement