• Apr 15 2026

தினேஷிற்கும் விசித்ராவுக்கும் இடையில் சண்டையை மூட்டி விட்ட பூர்ணிமா- இந்த விசப்பூச்சியின் அட்டகாசம் தாங்க முடில- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் விசித்ராவிடம் தினேஷ் இரண்டு ஸ்பூன் சுகரை திருடி வைச்சிருக்கிறீங்க இது எல்லாம் நல்லாவா இருக்கு, நீங்க கொடுக்கிறது என்றால் கொடுங்க இல்லை என்றால் அப்படியே திருட்டுப் பட்டத்தோடே இருங்க என்கின்றார்.

அப்போது விசித்ரா நிறைய வார்த்தைகளை விட்டிட்டீங்க தினேஷ் என்று சொல்லும் போது, தினேஷ் மாயாவிடம் உங்களின் காமெடிக்கெல்லாம் நான் பலி ஆக முடியாது, நீங்க செய்யிறதெல்லாம் செய்வீங்க, நான் அவங்க கிட்ட மன்னிப்புக் கேட்கனுமா என்று கேட்கின்றார்.

பின்னர் விசித்திரா தான் சாப்பிடவில்லை என்று சொல்லி விட்டு ஒழித்து வைத்து சாப்பிடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement