• Jan 15 2025

தனது தொடையழகில் ரசிகர்களை மயக்கும் பூனம் பாஜ்வா.! வெளியான ஹாட் போட்டோஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர்தான் நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக இவருடைய நடிப்பு மிகப்பெரிய பாராட்டை பெற்றது.

இதை தொடர்ந்து  கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்தார். மேலும் இறுதியாக ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களிலும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

d_i_a

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படும் பூனம் பாஜ்வா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கவர்ச்சியான ஹாட் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை செம குஷிப்படுத்தி உள்ளார் பூனம் பாஜ்வா. 

தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இதோ குறித்த புகைப்படங்கள்..,

Advertisement

Advertisement