• Jan 06 2025

நீங்க அத பாத்தீங்களா? தளபதி விஜய் படத்தில் பிக்பாஸ் ராணவ்! இணையத்தில் வைரல்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-8 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராணவ் தளபதி விஜய் படத்தில் நடத்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. 


பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக வந்தவர் தான் ராணவ். இதுவரையில் நன்றாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவரை தளபதி விஜய்யுடன் நடித்திருக்கும் வீடியோ டுவிட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. 


தளபதி விஜய்யின் மாபெரும் வெற்றியடைந்த மாஸ்டர் திரைப்படத்தில் பிக்பாஸ் ராணவ் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். அவர் நடித்த காட்சிகளை தொகுத்து  வீடியோ ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக்கி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சிமாட்டா இருக்கார், இப்போ இத பார்த்துத்தான் நாங்க வோட் போடணுமா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement