• Jan 18 2025

பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது... என்னப்பா இவ்வளவு அழகா இருங்காங்க... ,கடற்கரையோரத்தில் காட்சியளித்த புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை ரோலில் நடித்து இருந்தவர் காவ்யா அறிவுமணி .அவர் சீரியல்களில் இருந்து விலகி தற்போது படங்களில் நடித்து வருகிறார் .


அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரிப்பப்ப மற்றும் மிறள் படமும் வெளியானது . சமூகவலை தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது சேலையில் போட்டோ ஷூட் எடுத்து கலக்குகின்றார் .


கடற்கரையோரமாக அழகிய போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் இவர் அந்த புகைப்படங்களை வலையத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்... 

 

Advertisement

Advertisement