• Jan 18 2025

கையில் சரக்குடன் இணையத்தை தெறிக்கவிட்ட ஓவியாவின் புது வீடியோ! குஷியில் ரசிகர்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ஓவியா. இதை தொடர்ந்து மெரினா, கலகலப்பு, யாமிருக்க பயமேன் என்று பல படங்களில் நடித்தார்.

ஓவியாவுக்கு படங்களில் நடித்து கிடைக்காத பெயரும் பிரபலமும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு கிடைத்தது. இதில் இவருக்காகவே பல ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்ற பேஜ்ஜை உருவாக்கி அவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவரே தானாக வெளியேறினாலும் இன்றளவில் மட்டும் ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றார்கள். சமீபத்தில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று  இணையதளங்களில் வைரல் ஆனது.

இதை தொடர்ந்து ரசிகர்கள் ஓவியாவின் வீடியோவை பார்த்து அவரிடமே அதன் நீளம் காணாது இன்னும் அதிகமாக வேண்டும் என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தார்கள். ஆனாலும் ஓவியா சிறிதும் சலிக்காமல் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்திருந்தார். அதன்பின் அது தன்னுடைய வீடியோ இல்லை என்று போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த நிலையில், நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ குறித்த பஞ்சாயத்து ஓயாத நிலையில் அவர் பேங்க்காகில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நைட் பார்ட்டி ஒன்றில் ஆபாசமாக நடனமாடியுள்ளார். தற்போது குறித்த வீடியோவும் வைரலாகி வருகின்றது.

அதன்படி சரக்கு அடித்தபடி தோழியுடன் பைக்கில் செல்லும் வீடியோவை ஓவியா பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்தால் யாரும் என்ன நினைப்பார்கள் என்பதை கணக்கில் கொள்ளாமல் தனக்கு பிடித்ததை செய்து வருகின்றார்.

Advertisement

Advertisement