• Jan 16 2026

முத்துமலர் குடும்பத்தை சந்தேகப்படும் விஜய்.. துப்பறிந்து உண்மையை அறிய முற்படும் நிவின்.!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் மகாநதி. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. 

இந்நிலையில், இந்த சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், எல்லாரும் சேர்ந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அதன் போது விஜய் இந்த வருஷம் பொங்கல் Life Time Memory என்கிறார்.


பின் எல்லாரும் சேர்ந்து போட்டி வைத்து சந்தோசமாக விளையாடுறார்கள். மறுபக்கம், விஜய் நிவினைக் கூப்பிட்டு கிருஷ்ணாவோட நடவடிக்கையைப் பார்க்க எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. நீங்க கொஞ்சம் கிருஷ்ணாவ Close-ஆ Watch பண்ணுங்க என்கிறார். அதைக் கேட்ட நிவின் தான் பார்த்துக்கிறேன் என்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது....

Advertisement

Advertisement