• Apr 27 2024

அழகே கொல்லுதே.. சிகப்பு உடையில் மெய் சிலிர்க்க வைத்த நிவேதா பெத்துராஜ்.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் சிறந்த மாடலும் ஆவார். தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரிலும், சமீபகாலமாக அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.


மேலும் இவர் அட்டக்கத்தி தினேஷ் நடித்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் முலம் தான் திரையுலகில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நிவேதா தற்போது இன்ஸ்டாகிராமில் சிகப்பு உடையணிந்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement