• Apr 16 2026

கயாது லோகரின் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ யார் தெரியுமா?வெளியான புது அப்டேட்...!

Roshika / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னிலையில் இருப்பவர் கயாது லோகர். இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்ற வருகின்றார். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக  தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


மேலும் இவர் தமிழ் டிராகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். மேலும் தற்போது பல திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம்  வருபவர் " டொவினோ தாமஸ்" உடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் " பள்ளிசட்டம்பி " திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு  ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க இருப்பதாகவும் தெலுங்கு நடிகரான சிவகுமாரும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 


மேலும் இந்த படம்  அரசியல் கதைக்களத்தினை மையமாக கொண்டு அமைந்துள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் கயாது லோகருடைய கதாப்பாத்திரம் என்னாவாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 




Advertisement

Advertisement