• Apr 15 2026

தளபதி 68 படத்தில் இணைந்த' படையப்பா புகழ் 'நீலாம்பரி'.. அவரே வெளியிட்ட வைரல் பதிவு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில விஜய்யுடன் சினேகா , லைலாஉள்ளிட்ட மேலும் சிலரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் கிச்சா சுதீப், கஞ்சா கருப்பு ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.


அப்பா, மகன் என விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் தளபதி 68, ஹாலிவுட் படமான ஜெமினி மேன் காப்பி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கூட்டணியில் ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளாராம். இதனை ரம்யா கிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அத்துடன், தளபதி 68 படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி, விஜய், வெங்கட் பிரபு இருவருக்கும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement