• May 06 2026

கையில் விருதுடன் கெத்தா போஸ் கொடுத்த நயன்தாரா.. இணையத்தை கலக்கும் போட்டோஷூட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாரா, சமீபத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. 


சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களில், நயன்தாரா தனது கையில் National Film Award உடன் கெத்தா போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரது இந்த ஸ்டைல் குறித்து பல பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர்.

நயன்தாராவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விரைவில் வைரலாகி, பல லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளன. ரசிகர்கள் “நயன்தாரா எப்போதும் கம்பீரமான நடிகை தான்.” போன்ற கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement