• Jan 18 2025

புதிய தொடக்கம் ஆரம்பம்... நயன் வெளியிட டுவிட் பதிவு... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தனது டுவிட் பக்கத்தில் புதிய தொடக்கம் என்று ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார் தற்போது அது வைரலாகி வருகிறது.


நடிகை நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். தென்னிந்தியா சினிமாவில் கலக்கியது மட்டுமல்லாமல் ஜவான் திரைப்படம் மூலம் வட இந்திய சினிமாவிலும் மாஸாக களமிறங்கி இருக்கிறார். 


நயன் நடிப்பில் இறைவன், ஜவான் திரைப்படங்கள் வெளி வந்த பிறகு தற்போது இன்னும் சில நாட்களில் அன்னப்பூரணி திரைப்படமும் வெளியாக இருக்கிறது. தற்போது நயன் தனது டுவிட் பக்கத்தில் தான்    கெமராவுடன் இருக்கும் புகைப்படத்தை  பகிர்த்து புதிய ஆரம்பம் என குறிப்பிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்து எந்த திரைப்படத்தில் நயன் நடிக்க போகிறார் என்ற குழப்பத்திலும் அடுத்தும் நயன் படம் வரவிருக்கிறது என்ற மகிழ்ச்சியிலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.



   

Advertisement

Advertisement