• Apr 27 2024

என்னது அல்லு அர்ஜுன் மகளா இவங்க..இப்படி வளர்ந்திட்டாரே

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 


மேலும்  இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர் ஆவார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் பிரபலமான நடிகர் சிரஞ்சீவிவின் மருமகன் ஆவார். 


மேலும் இவருக்கு திரையுலகில் அதிகளவான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான திரைக்கதை களம் கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமானார்.


மேலும் சுகுமார் இயக்கி அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் மா பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் இவரது மகளின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement