• Jan 08 2026

மீண்டும் கல்யாணம் செய்த முத்து, மீனா..! வாசலில் ஆர்த்தி எடுத்து வரவேற்ற விஜயா? சுவாரஸ்யமான சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், முத்துவை கோயிலுக்குள் அழைத்து சென்ற மீனா, உங்க  சம்பளத்துல வாங்கின தாலிய உங்க கையால கட்டிக்கனும் என்று தோணுச்சு என்று சொல்லி முத்து கையால் தாலியை கட்டிக் கொள்கிறார்.


இதைத் தொடர்ந்து வீட்டுக்கு மீனாவும்  முத்தும் வர, பாக்குறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு அண்ணாமலை சொல்கிறார்.

மேலும், ஆர்த்தி எடுக்காமல் வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்லி, விஜயாவை ஆர்த்தி எடுக்க வைக்கிறார்.

விஜயாவும் வேற வழி இன்றி அவர்கள் இருவருக்கும் ஆர்த்தி  எடுக்க, முத்து மீனாவை கட்டி அணைக்கிறார். இதைப் பார்த்து விஜயா காண்டாகிறார். 

இவ்வாறு காதல் மிகுந்த காட்சிகளுடன் சிறகடிக்க ஆசை சீரியலின்ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement