• Mar 12 2026

"முத்தமழை" புகழ் பாடகி சின்மயின் ஹோம்லி லுக் போட்டோஷூட்..

Mathumitha / 8 months ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் பல சர்ச்சைகளையும் ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. இப்படத்தில் கமல் ஹாசனும் த்ரிஷாவும் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் படம் முழுவதும் பேசப்பட்டது ஒரு விஷயம் மட்டும் முத்த மழை பாடல்.


தீ இந்த பாடலை படத்தில் பாடியிருந்தாலும் சின்மயி அதே பாடலை இசை வெளியீட்டு விழாவில் நேரலைகளில் பாடியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் தீயின் குரலை குரலை விட சின்மயியின் குரல் சிறப்பானவை என குறிப்பிட்டு அந்த பாடலை உலகளாவிய ட்ரெண்டில் சேர்த்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Advertisement

Advertisement