• Sep 20 2024

நடிக்க வருவதற்கு முன் நடிகை பூஜா ஹெக்டே எடுத்துக்கொண்ட மாடலிங் போட்டோஷூட்-அட இவரா அவர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

இப்படம் தோல்வியை தழுவியதால் கோலிவுட்டுக்கு முழுக்கு போட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே, அங்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார்.

மேலும் டோலிவுட்டில் அவருக்கு மவுசு அதிகரித்ததை அடுத்து, அவரை நோக்கி கோலிவுட் பட வாய்ப்புகள் தேடி வர விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே.

இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட சில மாடலிங் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement