தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருபவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தன்னுடைய சினிமா கேரியர் ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
விஜய், துல்கர் சல்மான், மகேஷ் பாபு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை மனதில் இடம் பிடித்தவர் மீனாட்சி சவுத்ரி. தன்னுடைய சினிமா கேரியரின் ஆரம்ப காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார் மீனாட்சி சவுத்ரி. அடுத்தடுத்து தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

இந்த நிலையில், அழகிய ஆடையில் மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் கனவிலும் உன்னை நினைத்து உருகிறேன் என்று தங்களுடைய அன்பை பொழிந்து வருகின்றனர்.
Listen News!