• Apr 15 2026

மாயா பூர்ணிமாவின் நோக்கம் எனக்கு தெரியும்... தினேஷை விசித்ரா அம்மாக்கு ரொம்ப பிடிக்கும்... அந்த கோட்டை தானாவே சரியும்-விஷ்ணு...BIGG BOSS 7 PROMO-3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. 


இந்த ப்ரோமோவில் "மாயா பூர்ணிமாவின் நோக்கம் என்ன என்று எனக்கு தெரியும், தினேஷை விசித்ரா அம்மாக்கு ரொம்ப பிடிக்கும்" என்று விஷ்ணு சொல்கிறார். அதற்கு கமல் "விசித்ரா அந்த டீம் தானே அவங்க கோட்டையை மாத்திரம் ஏன் தொடவே இல்லை" என்று கேட்கிறார். அதற்கு விஷ்ணு "அந்த கோட்டையை தொடதேவையில்லை சார் தானாவே சரிஞ்சிரும்" என்று கூறுகிறார்.


இதனை கேட்ட கமலஹாசன் "நான் எல்லோரும் தனி தனி ஆல் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் இங்கே டீம் A டீம் B என்று இருக்கு" என்று சொல்லி முடிக்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இந்த வார இறுதியில் யார் வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement