• Oct 01 2026

சிம்பிள் லுக்கில் செம எலிகன்ட்.. மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் படுவைரல்.!

shali / 40 minutes ago

Advertisement

Listen News!

மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகின்றன. சிம்பிளான அதே நேரத்தில் ஸ்டைலிஷான தோற்றத்தில் மமிதா பைஜூ வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இளசுகளை கவர்ந்துள்ளன.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மமிதா பைஜூ, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். குறிப்பாக, அவரது இயல்பான நடிப்பும் அழகான தோற்றமும் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், மமிதா பைஜூவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் மிகவும் எளிமையான லுக்கில் தோன்றியதுடன் நவீனமான ஸ்டைலையும் வெளிப்படுத்தியுள்ளார். 

கேஷுவல் மற்றும் எலிகண்ட் தோற்றத்தில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த புகைப்படங்கள் வெளியான சிறிய நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. பலரும் மமிதாவின் அழகையும் ஸ்டைலையும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement