• Jan 19 2025

மயங்கிய காவேரி... கத்தி கதறும் நிவின்... காவேரியை தேடி அலையும் விஜய்... விறுவிறுப்பான கட்டத்தில் மகாநதி சீரியல்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலில் இன்று பசுபதி - காவேரி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நிவினை - ராகினி கழுத்துல மாலையை போட சொல்லுறாரு, நிவினும் செய்ய வழி இல்லாம மாலைய போடுறாரு மற்ற பக்கம் விஜய் காவேரியை தேடிகிட்டு காவேரி வீட்டுக்கு வாராரு அங்க தேடி பார்க்கும் போது காவேரி அங்க இல்லை.


அப்போது விஜய்கு காவேரி மாமா கால் பண்ணி பசுபதி கொடைகானல் வந்து இருக்கான் அவன் நாள காவேரிக்கு பிரச்சினை வரும் பார்த்துக்கொள்ளுங்க என்று சொல்லுறாரு. விஜய் பசுபதி வீடு எங்க இருக்குனு கேக்க அவரும் அட்ரெஸ் சொல்லுறாரு.


இன்னொரு பக்கம் காவேரியை பசுபதி அடிக்கிறாரு நிவினை தாலி கட்ட சொல்லுறாரு அப்போது காவேரி மயங்கி விடுகிறார். விஜய் பசுபதி வீட்டுக்கு போயிட்டு வேலை ஆல் கிட்ட பணம் கொடுத்து பசுபதி எங்கன்னு கேட்க அவரும் சொல்லி விடுகிறார்.


விஜய் பசுபதிக்கு கால் பண்ணி காவேரி எங்கன்னு கேட்க பசுபதியும் காவேரி என்கூடத்தான் இருக்கிறா முடிஞ்சா கண்டுபுடினு சொல்லுறாரு இது தான் இன்றைக்கான எபிசோடா இருக்கும். 

Advertisement

Advertisement