• Oct 17 2024

லுக்கிலே மயக்கும் மடோனா செபஸ்டியன்... லைக்குகளை அள்ளும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்...

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகைகளில் ஒருவர் மடோனா செபஸ்டியன். தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் மடோனா செபஸ்டியன் சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக உள்ளார்.


சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பிற்கு ரசிகர்களிடம் அமோக வரவேட்ப்பு கிடைத்தது.


தற்போது தொடர்ந்து போட்டோ சுட எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது செம மொடனான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Advertisement