• Oct 19 2026

வெற்றி பாதையில் வேட்டையன்... 2 நாள் வசூல் விபரம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினியைவைத்து வேட்டையன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்றோரும் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 10 வெளியாகிவிட்டது.


போலீஸ் அதிகாரியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பேமிலி ஆடியன்சையும் திருப்திபடுத்தியுள்ளார். ரஜினியின் வேட்டையன் படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 20 கோடிக்கு மேலும் வசூலித்தது.


உலகம் முழுவதும் ரூ. 72 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்திருக்கிறது. தற்போது 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் வேட்டையன் படம் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் இதன் வசூல் வேட்டை அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. 


Advertisement

Advertisement