• Apr 17 2026

ரேஸுக்கு செல்ல முன் இதைத் தான் பின்பற்றுவேன்.. அஜித்தே சொன்ன உண்மை.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்பட ரசிகர்களின் தெய்வமாக பார்க்கப்படும் நடிகர் அஜித் குமார் தற்போது தனது நட்சத்திரப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளார். 


அஜித் சமீபத்தில் ரேஸிங் விளையாட்டில் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமையும், ஏனெனில் அவர் வெறும் திரை நட்சத்திரமாக இல்லாமல், உண்மையான விளையாட்டு ஆர்வலராகவும் இருக்கிறார். ரேஸிங் போட்டிகளில் அவர் காட்டும் ஆர்வம், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள ஒழுங்குமுறையை பிரதிபலிக்கிறது.

அஜித்திடம் சமீபத்திய பேட்டியில், ரேஸுக்கு செல்லும் முன் பின்பற்றும் பழக்கம் என்ன?  என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அஜித், “நான் எப்போதும் எனது வலது கையுறையை முதலில் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement