• Apr 15 2026

சினிமாவை விட்டாலும்.. விமர்சிப்பவர்கள் என்னை விடவில்லை.! நடிகர் விஜய் பேட்டி

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தனது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) என்ற அரசியல் கட்சியை தொடங்கி, சமீபத்தில் இந்தக் கட்சி மூன்றாவது ஆண்டை அடைந்துள்ளது. 


இதனை முன்னிட்டு இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் 3வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் விஜய் கட்சி உறுப்பினர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களை சந்தித்து உரையாற்றினார். 

விழாவின் போது விஜய், "நான் சினிமாவை விட்டாலும், என்னை விமர்சிப்பவர்கள் விடுவதில்லை..." என்று கூறியிருந்தார். அத்துடன்,விழா மேடையில் பாடகர் வேல் முருகன் பாடல் பாட விஜய் டான்ஸ் ஆடியுள்ள வீடியோவும் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement