• Jan 09 2026

"உங்களை நேசிக்கிறேன் "வருண் தவானிற்கு புரிய வைக்க முயற்சித்த கீர்த்தி சுரேஷ் ..!

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

பேபி ஜான் எனும் ஹிந்தி திரைப்படத்தில் அட்லி மற்றும் பிரியா அட்லி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடித்து வருகின்றார்.இவருடன் இணைந்து ஹிந்தி நடிகர் வருண் தவான் அவர்களும் நடித்துள்ளார்.இப் படம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் ப்ரோமொஷசன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.


சமூகவலைத்தளங்களில் குறித்த படத்தின் அப்டேட்களை பதிவிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் திருமணத்தின் பின் தாலியுடன் மாடர்ன் உடையில் ப்ரோமொஷசனிற்காக சென்று அனைவரதும் கவனத்தினை ஈர்த்துள்ளார்.நடிகர் வருண் உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார்.


இந்நிலையில் தற்போது வருணிற்கு தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு மொழிகளில் "ஐ லவ் யூ" விற்கு சொல்லி தருமாறு அவர் கேட்க இதற்க்கு கீர்த்தி மூன்று மொழிகளிலும் மிகவும் அழகாக சொல்லி கொடுத்துள்ளார்.குறித்த வீடியோவினை தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ இதோ..

Advertisement

Advertisement