• Jul 23 2026

கோவா பட நடிகைகளும் தோற்றுப்போகும் படு கவர்ச்சியில் கீர்த்தி பாண்டியன் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

90ம் ஆண்டுகளில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது கண்ணகி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் அசோக் செல்வனை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையாகவே நடைபெற்றது.

தற்போது அசோக் செல்வன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் அழுத்தமான கதையையும் ரசிகர்களால் வரவேற்பு பெற்று வரும் வகையிலும் அமைந்துள்ளது. அவர் ஆண்டுக்கு ஒரு படம் கொடுத்தாலும் அசத்தி வருகின்றார்.


இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி  பாண்டியன். அதில் மஞ்சள் நிற உள்ளாடைகளுடன் காணப்படுகின்றார். இந்த புகைப்படத்தில் அவர் கொஞ்சம் கிளாமராகவே காணப்படுகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி பாண்டியனும் இப்படி இறங்கிட்டாங்களே, இது அவருடைய ஹனிமூன் போட்டோவா இருக்குமா? கோவா பட நடிகைகளும் தோற்று போயிடுவாங்க என கூறி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement