• Jul 23 2026

தங்கத்தில் ஜொலி ஜொலிக்கும் இர்பானின் காதல் மனைவி! இது தான் விசேஷமா? வைரல் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் பிரபலமான யூடியூப்கர்களுள் மிக முக்கியமானவர் தான் இர்பான். இவருக்கு பல்லாயிரக்கணக்கான பாலோவஸ் காணப்படுகின்றார்கள்.

ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி வந்த இர்பான், ஆட்டோ ஓட்டுனர் முதல் ஹோட்டல் வேலை மட்டும் பார்த்து தற்போது பிரபல யூடுயூப்பராக காணப்படுகிறார்.

இவர் சமையல் சாப்பாடுகளுக்கு ரிவியூ பண்ணுவது மட்டுமில்லாமல் பிரபல நட்சத்திரங்களையும் பேட்டி கண்டுள்ளார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி படு ஜோராக கலக்கி வருகின்றார்.


இந்த நிலையில், தற்போது இர்பானின் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி படுகோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தனது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றார்கள். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement